தன்னுடைய திறமையை காட்டும் முகின்: பிக் பாஸில் இன்று!

பிக் பாஸ் சீசன் 3ல் வெற்றி போட்டியாளராக இருப்பவர் முகின் . மிக அழகிய குரலுக்கு சொந்தக்காரரான முகின் மலேசியாவில் பாடகராக இருந்துள்ளார்.
 | 

தன்னுடைய திறமையை காட்டும் முகின்: பிக் பாஸில் இன்று!

பிக் பாஸ் சீசன் 3ல் வெற்றி போட்டியாளராக இருப்பவர் முகின் . மிக அழகிய குரலுக்கு சொந்தக்காரரான முகின் மலேசியாவில் பாடகராக இருந்துள்ளார். இறுதி வாரத்தை நெருங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் டிவியின் ஒளிபரப்பான  ஷோவில் வெற்றி பெற்ற பாடகர்களுடன் இணைந்து பாடுவதற்கான வாய்ப்பு முகினுக்கு வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் முகின் தன்னுடைய அழகிய குரலில் பாடி 100 வது நாளை கொண்டாடும்  ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP