இன்றைய டாஸ்கில் விழுந்து வாரும் லாஸ்லியா!

பிக் பாஸில் இன்று போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் டாஸ்கில் லாஸ்லியா, ஷெரின் ஆகியோர் விழுந்து வாரும் ப்ரமோ வெளியாகியுள்ளது.
 | 

இன்றைய டாஸ்கில் விழுந்து வாரும் லாஸ்லியா!

பிக் பாஸில் இன்று போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் டாஸ்கில் லாஸ்லியா, ஷெரின் ஆகியோர் விழுந்து வாரும் ப்ரமோ வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் சீசன் 3, 86 நாட்களை கடந்துள்ள நிலையில், யார் வெற்றி பெற போவார்கள் என்ற எதிர்பார்ப்பு பிக்பாக்ஸ் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. போட்டியாளர்களும் வெற்றிக்காக போராடி வருகின்றனர். இன்றைய எபிசோட்டில் டிக்கெட் பெறுவதற்கான 5 ஆம் டாஸ்க் கொடுக்கப்படுகிறது. இதில் ஒரு வட்டத்திற்கு ஓடிகொண்டே மற்ற போட்டியாளர்களின் பைகளில் உள்ள தர்மாகோல் பந்துகளை வெளியேற்ற வேண்டும். இதில், ஒவ்வொரு போட்டியாளர்களும் போட்டிக்கொண்டு ஓடி விழுந்து வாரும் ப்ரமோ வெளியாகியுள்ளது. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP