லாஸ்லியா -  கவினால் கடுப்பாகும் செரின் : பிக் பாஸில் இன்று!

போட்டியின் போது கவின் விளையாடுவதை நிறுத்திவிட்டு லாஸ்லியாவிடம் பேச செல்கிறார். இதனால் கோபமடையும் செரின் அந்த டாஸ்கில் இருந்து வெளியேறும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
 | 

லாஸ்லியா -  கவினால் கடுப்பாகும் செரின் : பிக் பாஸில் இன்று!

பிக் பாஸ் சீசன் 3ல் டிக்கெட் ஃபினாலேவுக்கான போட்டிகள் நடைபெற்று வருகின்றனர். இந்த போட்டியில் வெற்றி பெரும் ஒரு போட்டியாளர் நேரடியாக இறுதி சுற்றுக்கு செல்லமுடியும் .

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் போட்டியின் போது கவின் விளையாடுவதை நிறுத்திவிட்டு லாஸ்லியாவிடம் பேச செல்கிறார். இதனால் கோபமடையும் செரின் அந்த டாஸ்கில் இருந்து வெளியேறும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP