ஃபினாலே டிக்கெட்டை வென்றவரை நேரில் சென்று அறிவிக்கும் கமல் : பிக் பாஸில் இன்று !

போட்டியில் வெற்றி பெற்றவரை அறிவிக்கும் நாளான இன்று கமல் நேரடியாக பிக் பாஸ் வீட்டிற்குள், வெற்றியாளரை அறிவிக்க செல்லும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
 | 

ஃபினாலே டிக்கெட்டை வென்றவரை நேரில் சென்று அறிவிக்கும் கமல் : பிக் பாஸில் இன்று !

நேரடியாக இறுதி சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பாக ஃபினாலே டிக்கெட் என்கிற பெயரில் இந்த வாரம் முழுக்க பொட்டிக்கல்; நடத்தப் பட்டது. அந்த போட்டியில் வெற்றி பெற்றவரை அறிவிக்கும் நாளான இன்று கமல் நேரடியாக பிக் பாஸ் வீட்டிற்குள், வெற்றியாளரை அறிவிக்க  செல்லும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.  

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP