பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வாரம் வெளியேறியவர் இவரா?: அதிர்ச்சியில் ரசிகர்கள்! 

ரும் எதிர்பார்க்காத விதத்தில் தர்ஷன் இன்று வெளியேறினார் என தெரிகிறது. இதனால் தர்ஷனின் ரசிகர்கள்மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனர்.
 | 

பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வாரம் வெளியேறியவர் இவரா?: அதிர்ச்சியில் ரசிகர்கள்! 

பிக் பாஸ் சீசன் 3ல் அதிக ரசிகர்களை கொண்ட போட்டியாளரில் ஒருவர் தர்ஷன் .  இவர் தான் டைட்டில் வெல்வார்  என பலர் கூறிவந்த நிலையில், அதற்கேற்ப தன்னுடைய   முழு திறனையும்  பயன்படுத்தி  போட்டியிட்டு வந்தார் என்றே சொல்லலாம்.

இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் தர்ஷன் இன்று வெளியேறினார் என தெரிகிறது. இதனால் தர்ஷனின் ரசிகர்கள்மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP