வனிதா வெற்றியாளராக இருந்தால் எப்படி பேசியிருப்பார்? : பிக் பாஸில் இன்று !

வனிதா வெற்றியாளராக இருந்திருந்தால் மேடைக்கு வரும் அவர் எவ்வாறு பேசியிருப்பார் என கமலிடம், சாண்டி பேசிக்காண்பிக்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
 | 

வனிதா வெற்றியாளராக இருந்தால் எப்படி பேசியிருப்பார்? : பிக் பாஸில் இன்று !

பிக் பாஸ் சீசன் 3ல் இறுதி நாள் இன்று , நாளை  வெற்றியாளர் யார் என  முடிவாகப்போகிறது. இந்நிலையில் வனிதா வெற்றியாளராக இருந்திருந்தால் மேடைக்கு வரும் அவர் எவ்வாறு பேசியிருப்பார்  என கமலிடம், சாண்டி பேசிக்காண்பிக்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP