Logo

வெளியில் வந்த பிறகு லாஸ்லியாவின் வீட்டைப் பற்றி யோசிக்கும் கவின் !

கமலுடன் மேடையில் தோன்றும் கவின் லாஸ்யாவிடம் நேரலையில் பேசும் போது மரியாதையுடன் பேசுகிறார். ஏன் என கமல் கேட்க்க லாஸ்லியாவின் வீட்டில் உள்ளோரும் பார்த்துக் கொண்டிருப்பார்கள் என கவின் கூறும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
 | 

வெளியில் வந்த பிறகு லாஸ்லியாவின் வீட்டைப் பற்றி யோசிக்கும் கவின் !

இறுதி வரத்தை நெருங்கி வரும் பிக் பாஸ் சீசன் 3ல் இருந்து சமீபத்தில் வெளியேறியவர் கவின். இவர் என்ன காரணத்திற்காக குறைவான பணத்தை பெற்றுக் கொண்டு வெளியே சென்றார் என்பது பலருக்கும் புரியாத புதிராகவே இருந்து வந்தது .

இந்நிலையில் கமலுடன் மேடையில் தோன்றும் கவின் லாஸ்யாவிடம் நேரலையில் பேசும் போது மரியாதையுடன் பேசுகிறார். ஏன் என கமல் கேட்க்க லாஸ்லியாவின் வீட்டில் உள்ளோரும் பார்த்துக் கொண்டிருப்பார்கள் என கவின் கூறும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP