பிக் பாஸிற்கு மீண்டும் வரும் கவின் : பிக் பாஸில் இன்று !

பிக் பாஸ் சீசன் 3லிருந்து சென்ற வாரம் கவின் 5 லட்ஷம் ரூபாய் போதும் எனக் கூறி வெளியில் சென்றுவிட்டார். இந்நிலையில் ஏன் கவின் வெளியே சென்றார் எனும் கேள்விக்கு கவின் பதிலளிப்பார் என கமல் கூறும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
 | 

பிக் பாஸிற்கு மீண்டும் வரும் கவின் : பிக் பாஸில் இன்று !

பிக் பாஸ் சீசன் 3லிருந்து சென்ற வாரம் கவின் 5 லட்ஷம் ரூபாய் போதும் எனக் கூறி வெளியில் சென்றுவிட்டார்.  அதற்கு முன்பே கவினின் முகத்தில் ஏதே சோகம் தொற்றியிருந்தது போலவேதான் தோன்றியது.  இந்நிலையில் ஏன் கவின் வெளியே சென்றார் எனும் கேள்விக்கு கவின்  பதிலளிப்பார் என கமல் கூறும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP