லாஸ்யாவிற்காக சாண்டியுடன் சண்டையிடும் கவின்: பிக்  பாஸ் இன்று !

இன்று நடைபெற்ற டாஸ்கில் லாஸ்லியாவை சாண்டி கீழே தள்ளுகிறார். இதனால் கோபமடையும் கவின் சாண்டியிடம் வாக்குவாதம் செய்யும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
 | 

லாஸ்யாவிற்காக சாண்டியுடன் சண்டையிடும் கவின்: பிக்  பாஸ் இன்று !

பிக் பாஸ் சீசன் 3ல் இறுதி சுற்றுக்கு செல்வதற்கான போட்டி மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.சென்ற வாரம் வரை சகோதரன், நண்பன் என பழகிய போட்டியாளர்கள். இறுதிச் சுற்றி டாஸ்கில் வெற்றி பெறுவதற்கான போட்டியில் எவருக்கும் விட்டுக்கொடுக்காமல் விளையாடி வருகின்றனர்.

அதன் படி இன்று நடைபெற்ற டாஸ்கில் லாஸ்லியாவை சாண்டி கீழே தள்ளுகிறார். இதனால் கோபமடையும் கவின் சாண்டியிடம் வாக்குவாதம் செய்யும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP