மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கும் தர்ஷனின் காதலி!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு, தான் டியூமரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறுவை சிகிச்சைக்கு பின்னர் நலமாக இருப்பதாகவும் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
 | 

 மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கும் தர்ஷனின் காதலி!

பிக் பாஸ் சீசன் 3ன் மூலம் பிரபலமானவர் தர்ஷன்.  இவர் மட்டுமல்ல பிக் பாஸ் நிகழ்ச்சியினால் இவரின் காதலி என சொல்லப்படும் சனம்ஷெட்டி அம்புலி என்பவரும் பிரபலமடைந்துள்ளார்.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பரபரப்பாக பதிவிட்டு வந்த சனம்ஷெட்டி திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு, தான் டியூமரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறுவை சிகிச்சைக்கு  பின்னர் நலமாக இருப்பதாகவும் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP