செரினை காப்பாற்ற தர்ஷன் செய்யும் கண் கலங்க வைக்கும் காரியம்: பிக் பாஸில் இன்று!

செரினை காப்பாற்றவேண்டும் என கூறும் தர்ஷனிடம். காப்பாற்ற வேண்டும் என்றால் பச்சை மிளகாயை சாப்பிட வேண்டும் என பிக் பாஸ் கூற, உடனடியா மிளகாயை தர்ஷன் சாப்பிடும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
 | 

செரினை காப்பாற்ற தர்ஷன் செய்யும் கண் கலங்க வைக்கும் காரியம்: பிக் பாஸில் இன்று!

பிக் பாஸ் சீசன் 3ல் எப்பொழுதும் வாரத்தின் முதல் நாளில் வெளியேற்ற விரும்பும் போட்டியாளர்களின் பெயர்களை குறிப்பிடுமாறு தான் கூறப்படும். அனால் இந்த வாரம் வழக்கத்திற்கு மாறாக காப்பாற்ற நினைக்கும் இரண்டு போட்டியாளரின் பெயர்களை குறிப்பிடும் படி கூறப்படுகிறது.

அதன்படி செரினை காப்பாற்றவேண்டும் என கூறும் தர்ஷனிடம். காப்பாற்ற வேண்டும் என்றால் பச்சை  மிளகாயை சாப்பிட வேண்டும் என பிக் பாஸ் கூற, உடனடியா மிளகாயை தர்ஷன் சாப்பிடும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP