நேரடியாக  தேர்வாக போராடும் போட்டியாளார்கள்: பிக் பாஸில் இன்று!

பிக் பாஸின் ஒவ்வொரு சீசனிலும் இறுதி சுற்றுக்கு நேரடியாக ஒரு போட்டியாளர் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம்.
 | 

நேரடியாக  தேர்வாக போராடும் போட்டியாளார்கள்: பிக் பாஸில் இன்று!

பிக் பாஸின் ஒவ்வொரு சீசனிலும்  இறுதி சுற்றுக்கு நேரடியாக ஒரு போட்டியாளர் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த வாரம் முழுக்க நடைபெறும் டாஸ்கில் எந்த போட்டியாளர் முன்னணியில் இருக்கிறாரோ, அவர் இந்த  சீசனில் நேரடியாக இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்படுவார் என கூறப்படுகிறது. இதற்காக போட்டியாளர்கள் மோதிக்கொள்ளும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP