Logo

முதல் இடம் தனக்கே என நம்பிக்கையுடன் இருக்கும் சேரன் : பின் பாஸில் இன்று!

டாஸ்கின் படி யார் முதல் இடத்தை பெறுவார்கள் என கேட்கப்படுகிறது . அந்த கேள்விக்கு பதிலளிக்கும் சேரன், தனக்கே முதலிடம் என கூறும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
 | 

முதல் இடம் தனக்கே என நம்பிக்கையுடன் இருக்கும் சேரன் : பின் பாஸில் இன்று!

பிக் பாஸ் சீசன் 3ல் இறுதி சுற்று வருவதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், நேரடியாக இறுதி சுற்றுக்கு தேர்வாவதற்கான வாய்ப்பாக டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த டாஸ்கின் படி யார் முதல் இடத்தை பெறுவார்கள் என கேட்கப்படுகிறது . அந்த கேள்விக்கு பதிலளிக்கும் சேரன், தனக்கே முதலிடம் என கூறும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP