ரசிகர்களை சந்திக்க ஆசைப்படும் பிக் பாஸ் தர்ஷன் : வீடியோ உள்ளே !

தர்ஷன் ரசிகர்களுக்காக வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் இதுவரை ஆதரவளித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி என்றும், விரைவில் அனைவரையும் நேரில் சந்திப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
 | 

ரசிகர்களை சந்திக்க ஆசைப்படும் பிக் பாஸ் தர்ஷன் : வீடியோ உள்ளே !

பிக் பாஸ் சீசன் 3ல் துவக்கத்திலிருந்தே டைட்டில் வின் பன்னப்போகும் போட்டியாளர்க தர்ஷன் கருத்தப்பட்டார். ஆனால் கடைசி வார எலிமினேஷனில் தர்ஷன் யாரும் எதிர்பார்க்காத விதமாக வெளியேற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் வெளியில் வந்த பிறகு தர்ஷன் ரசிகர்களுக்காக வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் இதுவரை ஆதரவளித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி என்றும், விரைவில் அனைவரையும் நேரில் சந்திப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். 

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP