பிக் பாஸ் போட்டியாளரின் வம்புக்கே போக மாட்டேன் : கஸ்தூரி!

பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற பிறகு வனிதாவுடன் சண்டையிட போவதில்லை என கஸ்தூரி ட்வீட் செய்துள்ளார்.
 | 

பிக் பாஸ் போட்டியாளரின் வம்புக்கே போக மாட்டேன் : கஸ்தூரி!

பிக் பாஸ்  சீசன் 3ல் போட்டியாளராக இருந்தவர்கள் கஸ்தூரி மற்றும் வனிதா. இவர்கள் இருவரும் நிகழ்ச்சியில் இருந்தவரை சண்டைக்கும், சர்ச்சைக்கும்  பஞ்சமே  இல்லையென்றே சொல்லலாம். வெளியில் வந்த இருவரும் மீண்டும் சமூகவலைத்தளம் வயிலாக வார்த்தைப்போர் நடத்தி பரபரப்பை ஏற்படுத்திய வனிதா-கஸ்தூரி இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் வர உள்ளனர்.  இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற பிறகு வனிதாவுடன் சண்டையிட போவதில்லை என கஸ்தூரி ட்வீட் செய்துள்ளார்

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP