முகினுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் பிக் பாஸ்: பிக் பாஸில் இன்று!

முகினுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக முகினின் தாய் மற்றும் தங்கை பிக் பாஸ் வீட்டிற்குள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்களை கண்டதும் முகின் ஆனந்த கண்ணீர் விடும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
 | 

முகினுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் பிக் பாஸ்: பிக் பாஸில் இன்று!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருப்பவர் முகின். மலேசியா வாழ் தமிழரான இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகவே முதன் முறையாக தன்னுடைய குடும்பத்தை பிரிந்து இந்தியா வந்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கி 79 ஆன நிலையில் முகினுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக முகினின் தாய் மற்றும் தங்கை பிக் பாஸ் வீட்டிற்குள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்களை கண்டதும் முகின் ஆனந்த கண்ணீர் விடும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 

 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP