காரணம் தெரியாமல் கதறும் பிக் பாஸ் போட்டியாளர்கள்: பிக் பாஸில்  இன்று..

பிக் பாஸ் சீசன் 3லிருந்து சரவணன் வெளியேற்றப்பட்டுள்ளார். இந்த தகவலை கேட்ட பிக் பாஸ் போட்டியாளர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அதோடு சரவணனின் நெருங்கிய நண்பர்களாக பழகிய சாண்டி மற்றும் கவின் உள்ளிட்டோர் கதறி அழும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
 | 

காரணம் தெரியாமல் கதறும் பிக் பாஸ் போட்டியாளர்கள்: பிக் பாஸில்  இன்று..

பிக் பாஸ் சீசன் 3லிருந்து சரவணன் வெளியேற்றப்பட்டுள்ளார். இந்த தகவல் சரவணன் வெளியேறிய பின்னர் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. ஆனால் என்ன காரணத்திற்காக சரவணன் வெளியேற்றப்பட்டார் என்கிற விவரம் சொல்லப்படவில்லை.

இந்த தகவலை கேட்ட பிக் பாஸ் போட்டியாளர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அதோடு சரவணனின் நெருங்கிய நண்பர்களாக பழகிய சாண்டி மற்றும் கவின் உள்ளிட்டோர் கதறி அழும் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP