எலிமினேஷன் பயத்தில் அலறும் பிக் பாஸ் போட்டியாளர்கள் 

இன்றைய எபிசோடில் மோகன் வைத்யா ,மீரா மற்றும் அபிராமிக்கு எதிராக பெரும்பாலான போட்டியளர்ள் வாக்களித்ததால், அபிராமி கதறி அழுகும் வீடியோ வெளியாகியுள்ளது.
 | 

எலிமினேஷன் பயத்தில் அலறும் பிக் பாஸ் போட்டியாளர்கள் 

இன்று பிக் பாஸ் சீசன் 3ன் எலிமேனேசனுக்கான நாள் இந்த இன்று, ஏற்கனவே இன்று வெளியேறவுள்ள போட்டியிளர் யார் என்பது உறுதியானாலும். மீண்டும் ஒரு முறை போட்டியாளர்களிடமும் கருத்து கேட்கப்படும்.

 அதன் படி இன்றைய எபிசோடில்  மோகன் வைத்யா ,மீரா மற்றும் அபிராமிக்கு எதிராக பெரும்பாலான போட்டியளர்ள் வாக்களித்ததால், அபிராமி கதறி அழுகும் வீடியோ வெளியாகியுள்ளது.  

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP