Logo

இரண்டாவது முறையாக எலிமினேஷனாகும் பிக் பாஸ் போட்டியாளர்!

இந்த வாரம் நடைபெறவுள்ள எலிமினேஷனில் குறைவான தாராவை பெற்று வனிதா வெளியேற்றப்படுவர் என தெரிகிறது.
 | 

இரண்டாவது முறையாக எலிமினேஷனாகும் பிக் பாஸ் போட்டியாளர்!

பிக் பாஸ் சீசன் 3ல்  இன்று எலிமினேஷனுக்கான நாள். பிக் பாஸ் வீட்டில் இருக்கும்  8 போட்டியார்களில் 5 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் வனிதா ஏற்கனவே  எலிமினேஷன் மூலம் வெளியேற்ற பட்டு பின்னர் ஒயில்டு கார்ட் போட்டியாளராக மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

இரண்டாவது முறையாக எலிமினேஷனாகும் பிக் பாஸ் போட்டியாளர்!

இவரை  சென்றவார நேமினேஷனின் போது  5 போட்டியாளர்கள் நாமினேட் செய்திருந்தனர். இந்நிலையில் இந்த வாரம் நடைபெறவுள்ள எலிமினேஷனில் குறைவான தாராவை பெற்று வனிதா வெளியேற்றப்படுவர் என தெரிகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP