ஒரே நாளில் ரசிகர் பட்டாளத்தையே தன் வசம் ஈர்த்து விட்டார் பிக் பாஸ்3 மோகன் வைத்யா

மோகன் வைத்யா, தனது மனைவியின் இழப்பு மற்றும் தனது ஒரே வாரிசின் நிலை குறித்த சோகமான செய்தியை கண்ணிருடன் கூறி அனைவரையும் அழ வைத்து விட்டார். இந்த சீசன் துவங்கதிலிருந்தே மிகவும் கலகலப்பா இருந்து வரும் மோகன் வைத்யாவுக்குள் இவ்வளவு சோகமா என பலரையும் மனமுருக வைத்து விட்டார் வைத்யா.
 | 

ஒரே நாளில் ரசிகர் பட்டாளத்தையே தன் வசம் ஈர்த்து விட்டார் பிக் பாஸ்3 மோகன் வைத்யா

பிக் பாஸ் சீசன் 3 துவங்கி, காதல், அழுகை, சண்டை என ஏக போகமாக ஒளிபரப்பாகி வருகிறது. நேற்றைய ( 26 ஜூன்) எபிசோடில்  ஒளிவு மறைவு இல்லாமல் தங்களை பற்றிய செய்திகளை சக பங்கேற்பாளர்களிடம் சொல்ல வேண்டும் என பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களிடம் டாஸ்க் கொடுக்கப்பட்டது.

இந்த டாஸ்கில் பங்கேற்க முதலில் களம் இறங்கிய மோகன் வைத்யா, தனது மனைவியின் இழப்பு மற்றும் தனது ஒரே வாரிசின் நிலை குறித்த சோகமான செய்தியை கண்ணிருடன் கூறி அனைவரையும் அழ வைத்து விட்டார்.  இந்த சீசன் துவங்கியதிலிருந்தே மிகவும் கலகப்பாக இருக்கும் மோகன் வைத்யாவுக்குள் இவ்வளவு சோகமா என எண்ணி பலரையும் மனமுருக வைத்து விட்டார் வைத்யா. 

ஒரே நாளில் ரசிகர் பட்டாளத்தையே தன் வசம் ஈர்த்து விட்டார் பிக் பாஸ்3 மோகன் வைத்யா 

இவரின் சோகமான கதை பிக்பாஸ் பங்கேற்பாளர்களை மட்டுமல்லாமல் நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்தவர்களையும் உருக வைத்து விட்டது. முதல் சீசனில் ஓவியாவின் பரிதாப நிலையை கண்டு உருவாகிய ஓவியா ஆர்மியை போல தற்போது மோகன் வைத்யாவுக்கும் ஒரு ஆர்மி உருவாகி வருகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP