பிக் பாஸ் மீரா மிதுன் ஆண் நண்பருடன் நெருக்கமாக நடனம் ஆடும் வீடியோ: கடுப்பான ரசிகர்கள் 

இந்நிலையில் தனது நண்பருடன் நடனமாடும் வீடியோவை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார் மீரா மிதுன். இந்த வீடியோவில் தனது ஆண் நண்பருடன் மிகவும் நெருக்கமாக நடனம் ஆடுகிறார் மீரா மிதுன்.
 | 

பிக் பாஸ் மீரா மிதுன் ஆண் நண்பருடன் நெருக்கமாக நடனம் ஆடும் வீடியோ: கடுப்பான ரசிகர்கள் 

பிக் பாஸ் சீசன் 3ல் 16வது போட்டியாளராக நுழைந்தவர் மீரா மிதுன்.  முதல் வாரத்திலிருந்து நாமினேட் செய்யப்பட்டுவந்த மீரா மிதுன். சேரன் மீது கூறிய குற்றச்சாட்டின் காரணமாக ரசிகர்களின் ஆதரவை இழந்து, பிக் பாஸ்  வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் தனது நண்பருடன் நடனமாடும் வீடியோவை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார் மீரா மிதுன். இந்த வீடியோவில் தனது ஆண் நண்பருடன் மிகவும் நெருக்கமாக நடனம் ஆடுகிறார் மீரா மிதுன. இந்த வீடியோ பலதரப்பட்ட கருத்துக்களை பெற்று வருகிறது.    

 

 

newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP