மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வரும் போட்டியாளர்: பிக் பாஸில் இன்று! 

இரண்டு நாட்களுக்கு பிறகு மீண்டும் சேரன் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். அவரை காணும் போட்டியாளர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
 | 

மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வரும் போட்டியாளர்: பிக் பாஸில் இன்று! 

பிக் பாஸ் சீசன் 3ல் இருந்து சென்ற வாரம் எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர் சேரன் . ஆனால், இவருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கும் வகையில் ரகசிய அறையில் வைக்கப்பட்டிருந்தார். பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் ரகசிய அறையிலிருந்தபடி மற்ற போட்டியாளர்களின் செய்கைகளை கவனித்து வந்தார் சேரன்.

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு பிறகு மீண்டும் சேரன் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். அவரை காணும் போட்டியாளர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP