மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற காவல்துறை: யாருக்காக தெரியுமா?

பிக் பாஸ் வீடு அமைந்துள்ள இவிபி சிட்டிக்கு சென்றுள்ள போலீசார் இந்த வழக்கு தொடர்பாக மீரா மிதுனிடம் விசாரணை மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது. இதற்கிடையில் மோசடி வழக்கில் கைதாகாமல் இருப்பதற்காக மீரா மிதுன் நீதிமன்றத்தில் முன் ஜாமின் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 | 

மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற காவல்துறை: யாருக்காக தெரியுமா?

பிக் பாஸ் சிசன் 3ல் போட்டியாளராக இருப்பவர் மீரா மிதுன் . இவர் மீது 'மிஸ் தமிழ்நாடு 2019; என்கிற அழகி போட்டி நடத்துவதாகக் கூறி, பல பெண்களிடம் பண மோசடியில் ஈடுபட்டார் என்னும் புகார் மீதான வழக்கு விசாரணையில் உள்ளது.

இந்நிலையில் பிக் பாஸ் வீடு அமைந்துள்ள இவிபி சிட்டிக்கு சென்றுள்ள போலீசார் இந்த வழக்கு தொடர்பாக மீரா மிதுனிடம் விசாரணை மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது. இதற்கிடையில் மோசடி வழக்கில் கைதாகாமல் இருப்பதற்காக மீரா மிதுன் நீதிமன்றத்தில் முன் ஜாமின் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP