பல ஆண்டுகளாக போதைக்கு அடிமையாக இருந்த நடிகை !

மருத்துவ ஆலோசனையின் படி அளவாக மது அருந்துவதாகவும். பிறர் என்ன நினைப்பார்கள் என்பது குறித்து தனக்கு எந்த கவலையும் இல்லை என தெரிவித்துள்ளார் ஸ்ருதி ஹாசன்.
 | 

பல ஆண்டுகளாக போதைக்கு அடிமையாக இருந்த நடிகை !

முன்னணி தமிழ் நடிகை ஒருவராக இருப்பவர் ஸ்ருதி ஹாசன்.  இவர் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் தான் விஸ்கி லவ்வராக இருந்ததாகவும். அதனால் மிகுந்த உடல்நிலை கோளாறுகளுக்கு ஆளானதால் மருத்துவரை சந்தித்து சிகிச்சை  பெற்று வந்ததாகவும் கூறியுள்ள ஸ்ருதி, தற்போது மருத்துவ ஆலோசனையின் படி அளவாக மது அருந்துவதாகவும். பிறர் என்ன நினைப்பார்கள் என்பது குறித்து தனக்கு எந்த கவலையும் இல்லை என தெரிவித்துள்ளார் ஸ்ருதி ஹாசன். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP