3500 படிகள் ஏறி திருமலைக்கு பாதயாத்திரை சென்ற நடிகை சமந்தா!!

கடந்தாண்டு விஜய் சேதுபதி - திரிஷா ஜோடியாக நடித்து, தமிழில் வெளியான 96 படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படம் தெலுங்கில், சமந்தா நடிப்பில் ‘ஜானு’ என்ற பெயரில் தயாராகி வெளியானது. ‘ஜானு’ படம் வெற்றிகரமாக ஓடினால், திருமலைக்கு நடந்து வருவதாக நடிகை சமந்தா வேண்டுதல் வைத்திருந்தார்.
 | 

தற்போது தனது வேண்டுதல் நிறைவேறியதை அடுத்து, ‘ஜானு’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த நடிகை  சமந்தா திருப்பதியில் இருந்து திருமலை வரையில் பாதயாத்திரையாக நடந்து சென்றார். பாதயாத்திரை செல்லும் போது, வழியில் எதிர்படும் சக பக்தர்கள் நடிகை சமந்தாவுடன் ‘செல்ஃபி’ புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். அனைவருடனும் சிரித்த முகத்துடன், சமந்தா ‘போஸ்’ கொடுத்தார்!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP