நடிகர் அதர்வா மீது போலீசில் புகார்

நடிகர் அதர்வா ரூ.6 கோடி பண மோசடி செய்ததாக திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் மதியழகன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
 | 

 நடிகர் அதர்வா மீது போலீசில் புகார்

நடிகர் அதர்வா ரூ.6 கோடி பண மோசடி செய்ததாக திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் மதியழகன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

திரைப்பட தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான மதியழகன் காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில், ‘செம போத ஆகாதே என்ற திரைப்படத்தின் விநியோக உரிமையை ரூ.5.5 கோடிக்கு பெற்றேன். படம் வெளியாக தாமதமானதால் ரூ.5.5. கோடி நஷ்டம் ஏற்பட்டது. இந்த நஷ்டத்தை ஈடுசெய்ய பணம் இல்லாமல் படம் நடித்து தருவதாக அதர்வ ஒப்பந்தமானார். ஆனால், ஒப்பந்தப்படி படம் நடித்து தாரமல் அதர்வா ஏமாற்றியதால் இதுவரை ரூ.6 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது’ என்று புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP