முகேன் பிரிந்துவிடக்கூடும் என்கிற பயத்தில் தவிக்கும் அபிராமி : பிக் பாஸில் இன்று! 

பிக் பாஸ் 3ல் கவினுக்கும், சாக்ஷிக்கும் இடையே மலர்ந்த காதல் சில வாரங்களிலேயே முறிந்து விட்டது.இந்த பிரச்னைகளால் மனமுடைந்த சாக்ஷியின் பரிதாப நிலையை பார்த்த முகேன், சாக்ஷிக்கு ஆறுதல் கூறும் விதமாக, அவருடன் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதை காணும் அபிராமி தன்னை விட்டு முகேன் பிரிந்து செல்வதாக எண்ணி கதறி அழும் ப்ரோமோ வெளிவந்துள்ளது.
 | 

முகேன்  பிரிந்துவிடக்கூடும் என்கிற பயத்தில் தவிக்கும் அபிராமி : பிக் பாஸில் இன்று! 

பிக் பாஸ் 3ல் கவினுக்கும், சாக்ஷிக்கும் இடையே மலர்ந்த காதல் சில வாரங்களிலேயே முறிந்து விட்டது. அதோடு சென்ற வார  இறுதி நாளில் போட்டியாளர்களை  நேரலையில் சந்திக்க வந்த கமல், உங்களை பரிதாபமாக காண்பித்து கொள்வதற்காக கவினை பயன்படுத்துகிறீர்களா? என சாக்ஷியாக நடித்த சாண்டியிடம் கேட்டிருந்தார்.

இந்த பிரச்னைகளால் மனமுடைந்த  சாக்ஷியின் பரிதாப நிலையை பார்த்த முகேன்,  சாக்ஷிக்கு ஆறுதல் கூறும் விதமாக, அவருடன் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதை காணும் அபிராமி, தன்னை விட்டு முகேன்  பிரிந்து செல்வதாக எண்ணி கதறி அழும் ப்ரோமோ வெளிவந்துள்ளது.  

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP