அபிராமியின் செண்டிமெண்டால் கலங்கும் பிக் பாஸ் இல்லம் :பிக் பாஸில் இன்று! 

பிக் பாஸ் போட்டியாளர்களின் வாழ்வில் உறுதுணையாக இருந்த நபர்கள் குறித்து சொல்லவேண்டும் என்கிற டாஸ்க் கொடுக்கப்படுகிறது. இந்த டாஸ்கின் படி அபிராமி தனது தாயார் குறித்து உருக்கமாக பேசும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
 | 

அபிராமியின் செண்டிமெண்டால் கலங்கும் பிக் பாஸ் இல்லம் :பிக் பாஸில் இன்று! 

பிக் பாஸ் சீசன் 3ல் சரவணன் வெளியேற்றப்பட்டதால் பிக் பாஸ் போட்டியாளர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்..

இந்த சூழலை மாற்றுவதற்காக பிக் பாஸ் போட்டியாளர்களின் வாழ்வில் உறுதுணையாக இருந்த நபர்கள் குறித்து சொல்லவேண்டும் என்கிற டாஸ்க் கொடுக்கப்படுகிறது. இந்த டாஸ்கின் படி அபிராமி தனது தாயார் குறித்து உருக்கமாக பேசும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP