காதலை சொல்லும் அபிராமி ; பதில் சொல்லத் திணறும் முகேன்: பிக் பாஸில் இன்று 

ற்கனவே தனக்கு காதலி இருப்பதாக முகேன் கூறியும், மீண்டும் மீண்டும் முகேனிடம் காதலை சொல்லி வருகிறார் அபிராமி. இந்நிலையில் காதலை சொல்லும் அபிராமியிடம் என்ன பதில் கூறுவது என தெரியாமல் முகேன் திணறும் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
 | 

காதலை சொல்லும் அபிராமி ; பதில் சொல்லத் திணறும் முகேன்: பிக் பாஸில் இன்று 

பிக் பாஸ் சீசன் 3ல் அடுத்த காதல் ஜோடியாக உருவாகி கொண்டிருப்பவர்கள் முகேன் - அபிராமி . ஏற்கனவே தனக்கு காதலி இருப்பதாக முகேன் கூறியும், மீண்டும் மீண்டும் முகேனிடம் காதலை சொல்லி வருகிறார் அபிராமி.

இந்நிலையில் காதலை சொல்லும் அபிராமியிடம் என்ன பதில் கூறுவது என தெரியாமல் முகேன் திணறும் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.   

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP