முகின் மீதான காதலை உறுதிப்படுத்திய அபிராமி : பிக் பாஸில் இன்று 

தன்னுடைய எண்ணத்தை மாற்றிக்கொள்ளாத அபிராமி, வெளியில் சென்றாலும் உன்னை மட்டுமே காதலிப்பேன் உனக்காக காத்திருப்பேன் என்று முகினிடம் சொல்லும் ப்ரோமோ வெளியாகியுள்ளது
 | 

முகின் மீதான காதலை உறுதிப்படுத்திய அபிராமி : பிக் பாஸில் இன்று 

பிக் பாஸ் சீசன் 3ல் ஒரு தலை காதலுடன் சுற்றித்  திரிபவர் அபிராமி. இவர் பிக் பாஸ் போட்டியாளராக  இருக்கும் முகினை  காதலிக்கிறார். ஆனால்  முகினோ தனக்கு ஏற்கனவே வெளியில் காதலி இருப்பதாக தொடர்ந்து கூ றி வருகிறார்.

இருந்தும் தன்னுடைய எண்ணத்தை மாற்றிக்கொள்ளாத அபிராமி, வெளியில் சென்றாலும் உன்னை மட்டுமே காதலிப்பேன் உனக்காக காத்திருப்பேன் என்று முகினிடம் சொல்லும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP