மாறி மாறி புகழ்ந்து கொள்ளும் அபிராமியும்,முகினும் : பிக் பாஸில் இன்று!

பிக் பாஸ் சீசன் 3ன் நான்காவது வாரம் இன்று, இந்த வாரத்தின் முதல் டாஸ்கின் படி கொடுக்கப்படும் துண்டு சீட்டில் மிக பிடித்த நபர் குறித்து கூற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
 | 

மாறி மாறி புகழ்ந்து கொள்ளும் அபிராமியும்,முகினும் : பிக் பாஸில் இன்று!

பிக் பாஸ் சீசன் 3 -இல் இன்று நான்காவது வாரம். இந்த வாரத்தின் முதல் டாஸ்கின் படி, கொடுக்கப்படும் துண்டு சீட்டில் மிக பிடித்த நபர் குறித்து கூற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது முகின், அபிராமியையும், அபிராமி, முகினையும் புகழ்ந்து தள்ளும் வீடியோ ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP