பயில்வானை கவிழ்த்தால் ஒரு தார் வாழைப்பழம்: பிக் பாஸில் இன்று!

டாஸ்க்கின்படி வண்டியில் அமர்ந்திருக்கும் பயில்வானை அசைக்கும் போட்டியாளருக்கு ஒரு தார் வாழைப்பழம் பரிசாக கொடுக்கப்படும் . இந்த டாஸ்க்கை விளையாடும் வனிதா பயில்வானை அசைத்து ஒரு தார் வாழைப்பழத்தை கைப்பற்றுகிறார்.
 | 

கூச்சலும், கண்ணீருமாக இருக்கும் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு புதிய டாஸ்கை கொடுத்துள்ளார் பிக் பாஸ். அந்த டாஸ்க்கின் படி  வண்டியில் அமர்ந்திருக்கும் பயில்வானை அசைக்கும் போட்டியாளருக்கு ஒரு தார் வாழைப்பழம் பரிசாக கொடுக்கப்படும் . இந்த டாஸ்க்கை விளையாடும் வனிதா பயில்வானை அசைத்து ஒரு தார் வாழைப்பழத்தை கைப்பற்றுகிறார்.

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP