Logo

ஜீவா படத்திற்கு ஏ சான்றிதழ் 

ராஜூ முருகன் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள படம் ‘ஜிப்ஸி’ . இந்த படத்தில் நாடோடிகள் வாழ்க்கை மற்றும் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து தயாராகி உள்ளது.
 | 

ஜீவா படத்திற்கு ஏ சான்றிதழ் 

 

ராஜூ முருகன் இயக்கத்தில் ஜீவா நடித்துள்ள படம்  ‘ஜிப்ஸி’ .  இந்த படத்தில் நாடோடிகள் வாழ்க்கை மற்றும் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து தயாராகி உள்ளது. படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் இந்த படத்திற்கான தணிக்கையில் போது மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இந்த படம் உருவாக்கி இருப்பதாக கூறி தணிக்கை சான்று வழங்க மறுத்துள்ளனர்.

இந்த படத்திற்கு ஆதரவு பெருகியதை தொடர்ந்து  மூன்றாவது முறையாக  நடிகை கவுதமி தலைமையிலான தணிக்கை தீர்ப்பாயத்துக்கு படத்தை கொண்டு சென்றனர். அங்கு ஜிப்ஸி படத்துக்கு ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. சி

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP