Logo

பேருந்து கட்டண குறைப்பு: நம்ம அரசுக்கு எவ்வளவு பெரிய மனசு....

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் கணித்த இன்றைய ராசி பலன் மற்றும் பஞ்சாங்கம்!
 | 

02-12-2018-newstm-daily-free-astrology

02-12-2018 தினப்பலன் - இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் பேச்சை குறைப்பது நல்லது.

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

இன்றைய பஞ்சாங்கம் 

விளம்பி வருஷம்Iதக்ஷிணாயணம்Iசரத்ருதுIகார்த்திகை 16Iஇங்கிலீஷ்: 02 December 2018 I ஞாயிற்றுக்கிழமை

தசமி மாலை 4.11 மணி வரை. பின் ஏகாதசி Iஹஸ்தம் மறு நாள் காலை 5.15 மணி வரை. பின் சித்திரை  

ப்ரீதி நாமயோகம் Iபத்ரை கரணம்Iஅமிர்த யோகம்

தியாஜ்ஜியம்: 19.47I அகசு: 28.32I நேத்ரம்: 1I ஜீவன்: 1/2I விருச்சிக லக்ன இருப்பு: 7.20I சூர்ய  உதயம்: 6.19

ராகு காலம்: மாலை 4.30 - 6.00 I எமகண்டம்: மதியம் 12.00 - 1.30 I குளிகை: மதியம் 3.00 - 4.30 I சூலம்: மேற்கு I பரிகாரம்: வெல்லம் 

குறிப்பு:இன்று சமநோக்கு நாள்Iதிருநாகேஸ்வரம் ஸ்ரீசிவபெருமான் பவனி.இன்று கண்ணூறு கழித்தல்Iஆரோக்ய ஸ்நானம் செய்ய நன்றுIசூரிய வழிபாடு சிறப்பு.

திதி: தசமி I சந்திராஷ்டமம்: பூரட்டாதி

உங்கள் ராசிக்கான சனிப் பெயர்ச்சி பலன்கள் மற்றும் பாிகாரங்களை படிக்க கிளிக் செய்யுங்கள்...

02-12-2018 தினப்பலன் - இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் பேச்சை குறைப்பது நல்லது.

மேஷம்:

இன்று குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த மனகசப்பு மாறும். குழந்தைகள்  நலனில் அக்கறை செலுத்துவீர்கள். புதிய நண்பர்களின் சேர்க்கை அவரால் உதவி உண்டாகும். 

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 3, 7

02-12-2018 தினப்பலன் - இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் பேச்சை குறைப்பது நல்லது.

ரிஷபம்:

இன்று புதிய வாகனம் சேரும். ஆபரணங்கள் சேர்க்கை சேரும். தடைபட்ட காரியங்களை செய்து முடிக்க மீண்டும் முயற்சிகள் மேற்கொள்வீர்கள். உற்சாகம் உண்டாகும். அலுவலகம் செல்வோருக்கும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை

அதிர்ஷ்ட எண்: 1, 7

02-12-2018 தினப்பலன் - இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் பேச்சை குறைப்பது நல்லது.

மிதுனம்:

இன்று கலைத்துறையினருக்கு எதிலும் கவனம் தேவை. உடன் பணிபுரிபவர்களிடம்  சண்டைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை வரலாம். அடுத்தவர்களின் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. 

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 4, 5

உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ(பாகம் 1)

02-12-2018 தினப்பலன் - இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் பேச்சை குறைப்பது நல்லது.

கடகம்:

இன்று ஆக்கப் பூர்வமான யோசனைகள் தோன்றினாலும் அதை செயல்படுத்துவதில் தாமதம் உண்டாகும். பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. அரசியல் துறையினருக்கு மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்படாமல் கவனமாக  இருப்பது நல்லது. 

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்: 5

02-12-2018 தினப்பலன் - இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் பேச்சை குறைப்பது நல்லது.

சிம்மம்:

இன்று புதிய ஒப்பந்தங்கள் எதில் கையெழுத்திடுவது என்றாலும் அதிலுள்ள ஷரத்துகளை கவனமாக படித்து பின் கையோப்பமிடவும். எதை செய்வதாயிருந்தாலும் தகுந்த ஆலோசனை பெறவும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 2, 3

02-12-2018 தினப்பலன் - இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் பேச்சை குறைப்பது நல்லது.

கன்னி:

இன்று மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும். சக மாணவர்களின் ஆதரவால் வெற்றிகள் கிடைக்கும். ஆசிரியர்களின்  ஆதரவு இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

உங்கள் லக்னத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்- உங்களுக்கான கோவில் மற்றும் மந்திரம் இதோ (பாகம் இரண்டு)

02-12-2018 தினப்பலன் - இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் பேச்சை குறைப்பது நல்லது.

துலாம்:

இன்று பணத் தட்டுப்பாடு நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.  தனது நிதானத்தால் அனைவரையும் வசீகரிப்பீர்கள். உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றி அதன் மூலம் மதிப்பும், மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள். 

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

02-12-2018 தினப்பலன் - இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் பேச்சை குறைப்பது நல்லது.

விருச்சிகம்:

இன்று பணவரவு திருப்தி தரும். சிக்கலான சில விஷயங்களை சாதூரியமாக பேசி முடித்து விடுவீர்கள். வீண் பயத்தை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் முன்பு இருந்ததை விட முன்னேற்றம் காண்பீர்கள்.  வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். 

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்

அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

02-12-2018 தினப்பலன் - இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் பேச்சை குறைப்பது நல்லது.

தனுசு:

இன்று கூட்டு வியாபாரம் அனுகூலத்தைத் தரும். எதிர்பார்த்த வங்கிக் கடனுதவி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்களது சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும்  திறம்பட செய்து முடித்து பாராட்டு கிடைக்க பெறுவார்கள். உங்கள் உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

ஏன் தெரியுமா? - காலையில எழுந்ததும் முதல் வேலையா படுக்கையைச் சுருட்டனும்

02-12-2018 தினப்பலன் - இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் பேச்சை குறைப்பது நல்லது.

மகரம்:

இன்று குடும்பத்தில் உறவினர் வருகை இருக்கும். தேவையற்ற வீண் பேச்சுக்களை  குறைப்பதன் மூலம் குடும்பத்தில் அமைதி ஏற்படும். வாழ்க்கை துணையின் ஆதரவு உண்டு. பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடலாம். குடும்ப விவாவதத்தில் கோபத்தை தவிர்த்து பேசுவது நல்லது. 

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

02-12-2018 தினப்பலன் - இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் பேச்சை குறைப்பது நல்லது.

கும்பம்:

இன்று சாதூரியமான பேச்சின் மூலம் சிக்கலான பிரச்சனைகளையும் தீர்த்து விடுவீர்கள். பயணங்கள் செல்ல நேரிடலாம். கலைத்துறையினர் அனுசரித்து போவது நன்மைதரும். வீண் பேச்சை குறைப்பது நல்லது. 

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா

அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6

02-12-2018 தினப்பலன் - இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் பேச்சை குறைப்பது நல்லது.

மீனம்:

இன்று எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம். அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் கவனம் தேவை.  பணவரத்து திருப்தி தருவதாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது அவசியம்.  

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP