ஏ.டி.எம்-ல் பண தட்டுப்பாடு ஏன்? டாப் 10 நிகழ்வுகள்

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் கணிப்பில் இன்றைய ராசிபலன்
 | 

17-10-2019-newstm-dwstm-daily-astrology

17-10-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்கள்  தடங்கல்கள் நீங்கும்.

கணித்தவர் : பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

17-Oct-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

புரட்டாசி - 30

வியாழக்கிழமை

 

திரிதியை காலை  6.12 மணி வரை. பின்  சதுர்த்தி

கார்த்திகை  மாலை 3.47 மணி வரை பின்  ரோகிணி

மரண யோகம்

நாமயோகம்: வ்யதீ பாதம்

கரணம்: பத்ரம்

 

அகஸ்: 29.25

த்யாஜ்ஜியம்:  -

நேத்ரம்: 2

ஜீவன்: 1    

கன்னி லக்ன இருப்பு (நா.வி): 0.11

சூரிய உதயம்: 6.05


 

ராகு காலம்: மதியம் 1.30 - 3.00

எமகண்டம்: காலை 6.00 - 7.30

குளிகை:  காலை 9.00 - 10.30

சூலம்: தெற்கு 

பரிகாரம்: நல்லெண்ணெய் 

 

குறிப்பு:

இன்று கீழ் நோக்கு நாள்

சங்கடஹர சதுர்த்தி.

சந்திரோதய கௌரி விரதம். 

ஸ்ரீஉமா விரதம்.

இன்று ஸ்ரீ விநாயகப் பெருமானை வழிபட நன்று. 

இன்று மழை பெய்ய வாய்ப்பு உண்டு.

 

திதி:சதுர்த்தி

சந்திராஷ்டமம்: விசாகம், அனுஷம்

சூரியன்

சித்திரை 2ம் பாதம் - பகை

சந்திரன்

ரிஷபம் - உச்சம்

செவ்வாய்

ஹஸ்தம் 1ம் பாதம் - நட்பு

புதன்

விசாகம் 1ம் பாதம் - நட்பு

குரு

கேட்டை 4ம் பாதம் - பகை

சுக்ரன்

சுவாதி 3ம் பாதம் - ஆட்சி

சனி

பூராடம் 1ம் பாதம் - நட்பு

ராகு

திருவாதிரை 4ம் பாதம் - நட்பு

கேது

பூராடம் 2ம் பாதம் - நட்பு

17-10-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்கள்  தடங்கல்கள் நீங்கும்.

மேஷம்:
கிரகநிலை:
தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - தைரிய ஸ்தானத்தில் ராஹூ -   ரண, ருண ஸ்தானத்தில்  சூர்யன்,  செவ்வாய் -  களத்திர ஸ்தானத்தில் புதன்(வ.ஆ),  சுக்ரன்  -  அஷ்டம ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.  
பலன்:
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களின் திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவும் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் நலனுக்காக பாடுபடவேண்டி இருக்கும். உறவினர்களிடமும் பழகுவதில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

17-10-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்கள்  தடங்கல்கள் நீங்கும்.

ரிஷபம்:
கிரகநிலை:
ராசியில் சந்திரன் - குடும்ப ஸ்தானத்தில் ராஹூ -  பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன்,   செவ்வாய்  -  ரண, ருண ஸ்தானத்தில் புதன்(வ.ஆ),  சுக்ரன்  - களத்திர ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஸ்தானத்தில் சனி, கேது   என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
இன்று பணவரத்து திருப்திகரமாக இருக்கும். எதிலும் முன்னேற்றம் காணப்படும். முழுகவனத்துடன் செய்யும் காரியம் வெற்றியாகும். சக ஊழியர்களின் ஆதரவுடன் முன்னேற்றம் காண்பீர்கள். புதியதாக சொத்து  ஆர்வம் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

17-10-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்கள்  தடங்கல்கள் நீங்கும்.

மிதுனம்:
கிரகநிலை:
ராசியில்  ராஹூ -   சுக ஸ்தானத்தில்  சூர்யன்,  செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் புதன்(வ.ஆ),  சுக்ரன்  -  ரண, ருண ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில் சனி , கேது -   அயன, சயன, போக ஸ்தானத்தில் சந்திரன்  என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
இன்று கொடுத்த வாக்கை காப்பாற்றி, நன்மதிப்பு பெறுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். மனதில் ஏதேனும் டென்ஷன் உண்டாகலாம். உடற் சோர்வுகள் வரலாம். 
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

17-10-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்கள்  தடங்கல்கள் நீங்கும்.

கடகம்:
கிரகநிலை:
தைரிய, வீர்ய ஸ்தானத்தில்  சூர்யன்,   செவ்வாய்  - சுக ஸ்தானத்தில்  புதன்(வ.ஆ),  சுக்ரன் -  பஞ்சம ஸ்தானத்தில் குரு - ரண, ருண ஸ்தானத்தில் சனி , கேது -  லாப  ஸ்தானத்தில்   சந்திரன் -  அயன, சயன, போக ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
இன்று முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் உண்டாகும். வீடு, வாகனம் தொடர்பான செலவு குறையும். வழக்கு விவகாரங்களில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா
அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6

17-10-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்கள்  தடங்கல்கள் நீங்கும்.

சிம்மம்:
கிரகநிலை:
குடும்ப ஸ்தானத்தில் சூர்யன்,   செவ்வாய் - தைரிய ஸ்தானத்தில்  புதன்(வ.ஆ),  சுக்ரன்  -  சுக  ஸ்தானத்தில்  குரு -  பஞ்சம ஸ்தானத்தில்  சனி , கேது - தொழில் ஸ்தானத்தில்  சந்திரன் -  லாப ஸ்தானத்தில்  ராஹூ   என கிரகங்கள் வலம் வருகின்றன. 
பலன்:
இன்று தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்த தடங்கல்கள் நீங்கும். சாதூரியமான பேச்சு வியாபார விருத்திக்கு கைகொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணி தொடர்பாக அலைய நேரிடலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

17-10-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்கள்  தடங்கல்கள் நீங்கும்.

கன்னி:
கிரகநிலை:
ராசியில் சூர்யன்,   செவ்வாய்   - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  புதன்(வ.ஆ),  சுக்ரன்  - தைரிய ஸ்தானத்தில்  குரு -  சுக  ஸ்தானத்தில்  சனி , கேது -  பாக்கிய   ஸ்தானத்தில் சந்திரன் - தொழில்  ஸ்தானத்தில்  ராஹூ  என கிரகங்கள் வலம் வருகின்றன. 
பலன்:
இன்று குடும்பத்தில் இருந்த சிறுசிறு பிரச்சனைகள் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே  விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்ய முற்படுவீர்கள். உறவினர்கள் வருகை இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

17-10-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்கள்  தடங்கல்கள் நீங்கும்.


துலாம்:
கிரகநிலை:
ராசியில்   புதன்(வ.ஆ),  சுக்ரன் - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  குரு - தைரிய ஸ்தானத்தில்  சனி , கேது - அஷ்டம ஸ்தானத்தில்  சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில்  ராஹூ -  அயன, சயன, போக ஸ்தானத்தில் சூர்யன்,   செவ்வாய்   என கிரகங்கள் வலம் வருகின்றன.  
பலன்:
இன்று எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். சாதூரியமான பேச்சு வெற்றிக்கு உதவும். எடுத்துக் கொண்ட பணிகளை நன்கு முடித்து மற்றவர்களின் மதிப்புக்கு ஆளாவீர்கள். திறமையான செயல்பாடுகள் வெற்றிக்கு உதவும்.  
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

17-10-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்கள்  தடங்கல்கள் நீங்கும்.

விருச்சிகம்:
கிரகநிலை:
ராசியில்  குரு - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில்  சனி , கேது - களத்திர  ஸ்தானத்தில்  சந்திரன் -   அஷ்டம  ஸ்தானத்தில் ராஹு-  லாப ஸ்தானத்தில் சூர்யன், செவ்வாய்  - அயன, சயன, போக ஸ்தானத்தில் புதன்(வ.ஆ),  சுக்ரன்   என கிரகங்கள் வலம் வருகின்றன. 
பலன்:
இன்று எதிர்பாராத செலவு ஏற்படும். சிந்தித்து செயல்படுவது நன்மை தரும். பணவரவு இருக்கும். அடுத்தவர் நலனுக்காக  பாடுபட வேண்டி இருக்கும். பெரியோர் உதவி கிடைக்கும். 
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

17-10-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்கள்  தடங்கல்கள் நீங்கும்.

தனுசு:
கிரகநிலை:
ராசியில்  சனி , கேது -  ரண, ருண   ஸ்தானத்தில் சந்திரன் -   களத்திர ஸ்தானத்தில் ராஹு-   தொழில் ஸ்தானத்தில் சூர்யன்,  செவ்வாய் - லாப ஸ்தானத்தில்  புதன்(வ.ஆ),  சுக்ரன்  - அயன, சயன, போக ஸ்தானத்தில் குரு  என கிரகங்கள் வலம் வருகின்றன. 
பலன்:
இன்று காரிய தடைகள் வரலாம். வழக்குகளில் சாதகமான போக்கை தரும். நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. 
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

17-10-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்கள்  தடங்கல்கள் நீங்கும்.

மகரம்:
கிரகநிலை:
பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் - ரண, ருண , ஸ்தானத்தில் ராஹூ -  பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன்,   செவ்வாய்  -  தொழில் ஸ்தானத்தில் புதன்(வ.ஆ),  சுக்ரன்  -  லாப ஸ்தானத்தில்  குரு - அயன, சயன,  போக ஸ்தானத்தில் சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன. 
பலன்:
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அவ்வப்போது வாக்கு வாதங்கள் உண்டாகலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது கருத்து வேற்றுமை வராமல் தடுக்கும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பது மனதுக்கு திருப்தியை தரும். உறவினர்களுடன் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது.    
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

17-10-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்கள்  தடங்கல்கள் நீங்கும்.

கும்பம்:
கிரகநிலை:
சுக   ஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில்   ராஹூ -  அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன்,   செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில்  புதன்(வ.ஆ),  சுக்ரன்  - தொழில் ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் சனி , கேது -    என கிரகங்கள் வலம் வருகின்றன. 
பலன்:
இன்று வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். மற்றவர்கள் பிரச்சனை தீர பாடுபடுவீர்கள். காரிய தடை, தாமதம் ஏற்படலாம். குழந்தைகளின் கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். புதிய சொத்து வாங்குவது பற்றிய சிந்தனை மேலோங்கும். 
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

17-10-2019- தினப்பலன் இன்று இந்த ராசிக்காரர்கள்  தடங்கல்கள் நீங்கும்.

மீனம்:
கிரகநிலை:
தைரிய, வீர்ய ஸ்தானத்தில் சந்திரன் -   சுக ஸ்தானத்தில் ராஹூ  -  களத்திர ஸ்தானத்தில் சூர்யன்,  செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் புதன்(வ.ஆ),  சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு - தொழில்  ஸ்தானத்தில் சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
இன்று காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. திடீர் மன தடுமாற்றம் உண்டாகலாம். பணவரத்து திருப்தி தரும். சின்ன சின்ன பிரச்சனைகள் தீரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP