ஆதார் எண்ணை ஆண்ட்ராய்டு செல்போன்களில் பதிவு செய்தது நாங்கள்தான் - கூகுள்

ஆதார் எண்களை ஸ்மார்ட்போன்களில் பதிவு செய்தது கூகுள் நிறுவனம்தான் என அதிகாரப்பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
 | 

ஆதார் எண்ணை ஆண்ட்ராய்டு செல்போன்களில் பதிவு செய்தது நாங்கள்தான் - கூகுள்

ஆதார் எண்களை ஸ்மார்ட்போன்களில் பதிவு செய்தது கூகுள் நிறுவனம்தான் என அதிகாரப்பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. 

பிரபல நிறுவனமான கூகுள் நிறுவனம் ஸ்மார்ட் போன்களுக்கான ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை வழங்கிவருகிறது. இந்நிலையில் இந்தியாவில் உள்ள ஸ்மார்ட்போன்களில் தனிநபர் அடையாள ஆணையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் என்ற 11 இலக்க எண் திடீரென தானாகவே பதிவானது. எப்படி இதுபோன்ற சர்ச்சையானது என அனைவரும் குழம்பிய நேரத்தில் தாங்கள் தான் ஆதார் எண்ணை ஸ்மார்ட் போன்களில் பதிவு செய்தோம் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் அவர்களாகவே அந்த எண்ணை அழித்துவிடலாம் என்றும், இந்த தவறுக்காக வருந்துவதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP