விவோ ஸ்மார்ட் போனின் 'லவ்வர்ஸ் டே' ஸ்பெஷல்

விவோ ஸ்மார்ட்போனின் 'லவ்வர்ஸ் டே' ஸ்பெஷல்
 | 

விவோ ஸ்மார்ட் போனின்  'லவ்வர்ஸ் டே' ஸ்பெஷல்

விவோ ஸ்மார்ட் போனின்  'லவ்வர்ஸ் டே' ஸ்பெஷல்

கடந்த சில மாதங்களுக்கு முன் ' எனர்ஜெடிக் புளூ' நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்ட விவோ நிறுவனத்தின் ஸ்மார்ட்போனான வி7 பிளஸ்(vivo v7+), தற்போது காதலர் தினத்தை முன்னிட்டு விவோ வி7 பிளஸ் ஸ்மார்ட்போன்  'இன்ஃபனைட் ரெட்' நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விவோ ஸ்மார்ட் போனின்  'லவ்வர்ஸ் டே' ஸ்பெஷல்

புகழ்பெற்ற இந்திய பேஷன் குருவான மனிஷ் மல்ஹோத்ராவுடன் இணைந்து வடிவமைக்கப்பட்ட இந்த போன், இளைஞர்களின் ஆற்றலையும், அளவில்லா அன்பின் அடையாளத்தையும் தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் தங்கள் லவ்வை ஒரு நேர்த்தியான மற்றும் கவர்ச்சிகரமான விதத்தில் வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு.

புதிய லிமிடெட் எடிஷன் அமேசான் வலைத்தளத்திலும், ஆஃப்லைன் முறையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை ரூ.22,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புக் மை ஷோ, ஃபெர்ன்ஸ் என் பெடல்ஸ் ஆகியவற்றின் மூலம் சிறப்பு சலுகைகள் பெறலாம்.  

விவோ ஸ்மார்ட் போனின்  'லவ்வர்ஸ் டே' ஸ்பெஷல்

விவோ வி7 பிளஸ் சிறப்பம்சங்கள்:

# 5.99 இன்ச் 1440x720 பிக்சல் 18:9 ஃபுல்வியூ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே

# 4 ஜிபி ராம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி

# 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், f/2.0 அப்ரேச்சர்

# 24 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி பிளாஷ், f/2.0 அப்ரேச்சர்

# டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார், 3225 எம்ஏஎச் பேட்டரி திறன்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP