வருமான வரி செலுத்த இன்று கடைசி நாள்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து வருமான வரித் துறை அலுவலகங்கள், ஞாயிறுக்கிழமையான இன்றும் இயங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன், இதற்காக சிறப்பு கவுன்ட்டர்களும் திறக்கப்பட்டுள்ளன.
 | 

வருமான வரி செலுத்த இன்று கடைசி நாள்!

நடப்பு நிதியாண்டுக்கான (2018-19) வருமான வரியை செலுத்த இன்று கடைசி நாளாகும். 

இதையொட்டி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து வருமான வரித் துறை அலுவலகங்களும் ஞாயிற்றுக்கிழமையான இன்றும் இயங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன், இதற்காக சிறப்பு கவுன்ட்டர்களும் திறக்கப்பட்டுள்ளன.

வருமான வரி செலுத்துவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று அத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP