ரூ.4,874 கோடி நஷ்டம்... எந்த நிறுவனம் தெரியுமா?

நடப்பு நிதியாண்டின் (2019 -20) ஏப்ரல் - ஜூன் மாதம் வரையிலான முதல் காலாண்டில், தங்களது நிறுவனம் ரூ.4,874 கோடி நிகர நஷ்டத்தை சந்தித்துள்ளதாக வோடஃபோன் ஐடியா நிறுவனம் தெரிவித்துள்ளது
 | 

ரூ.4,874 கோடி நஷ்டம்... எந்த நிறுவனம் தெரியுமா?

நடப்பு நிதியாண்டின் (2019 -20) ஏப்ரல் - ஜூன் மாதம் வரையிலான முதல் காலாண்டில், தங்களது நிறுவனம் ரூ.4,874 கோடி நிகர நஷ்டத்தை சந்தித்துள்ளதாக வோடஃபோன் ஐடியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே காலத்தில் சென்ற நிதியாண்டில், ரூ.256.50 கோடி லாபம் கிடைத்ததாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொழில்நுட்பம் மற்றும் அதைச் சார்ந்த செலவுகள் 13.46 சதவீதம் அதிகமானதுதான் நஷ்டத்துக்கு முக்கிய காரணம் எனவும் கூறப்பட்டுள்ளது. மொபைல்ஃபோன் சேவைகளை வழங்கும் நிறுவனங்களில், வோடஃபோன் ஐடியா முக்கிய பங்கு வகிக்கிறதென்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP