ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு: ஆர்பிஐ உத்தரவு

வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகள் குறைத்து ரிசர்வ வங்கி உத்தரவிட்டுள்ளது.
 | 

ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு: ஆர்பிஐ உத்தரவு

வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகள் குறைத்து ரிசர்வ வங்கி உத்தரவிட்டுள்ளது. ரெப்போ மதிப்பை 5.40 சதவீதத்தில் இருந்து 5.15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 4-ஆவது முறையாக ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்ததன் மூலம் வீட்டு கடன், வாகன கடனுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP