டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கான தலைவராக நிலகேணி நியமனம்

இன்போசிஸ் இணை நிறுவனர், நந்தன் நிலகேணி, டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளுக்கான தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 | 

டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கான தலைவராக நிலகேணி நியமனம்

டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளுக்கான தலைவராக நந்தன் நிலகேணியை நியமித்து ரிசர்வ் வங்கி உத்தரவ பிறப்பிட்டுள்ளது. 

இன்போசிஸ் இணை நிறுவனர், நந்தன் நிலகேணி, டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளுக்கான தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, ஆர்.பி.ஐ., எனப்படும், ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. 

நிலகேணி இதற்கு முன், ஆதார் ஆணையத்தின் தலைவராக பாெறுப்பு வகித்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP