ரூ.1001க்கு ஜெட்-ஏர்வேஸ் விமான சேவை

ரூ.1001க்கு ஜெட்-ஏர்வேஸ் விமான சேவை
 | 

ரூ.1001க்கு ஜெட்-ஏர்வேஸ் விமான சேவை

ஜெட்-ஏர்வேஸ் விமான சேவை நிறுவனம் 'நியூஇயர் சேல்' என்ற தனது புத்தாண்டு சலுகையை அறிவித்துள்ளது. 

இந்தியா மற்றும் சர்வதேச அளவில் 64 வழித்தடங்களுக்கு ஜெட்-ஏர்வேஸ் தங்களது சேவையை கொடுத்து வருகிறது. தற்போது புத்தாண்டு பிரபத்தையொட்டி, ரூ.1001-க்கு விமான டிக்கெட் சலுகையின 11 நாட்களுக்கு ஜெட்-ஏர்வேஸ் அறிவித்து இருக்கிறது. இந்த சலுகைப்படி, உள்நாட்டு விமான பயணங்களுக்கு 10 முதல் 15 சதவீதம் வரை 44 வழித்தடங்களுக்கு சலுகை விலையில் டிக்கெட் கிடைக்கும். டிசம்பர் 23 முதல் ஜனவரி 2ம் தேதி வரை, சலுகை விலையில் டிக்கெட் புக் செய்து, ஜனவரி 15ம் தேதி முதல் பயணம் செய்யலாம். இது குறித்து, www.jetairways.com இணையதளத்தை தொடர்பு கொண்டு மேலும் தகவல்களை பெறலாம்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP