ஃப்ளிப்கார்ட் க்ரெடிட் கார்டுகள் அறிமுகம்..!

ஃப்ளிப்கார்ட் மற்றும் ஓலா நிறுவனங்கள் ஹச்டிஎப்சி நிறுவனத்துடன் இணைந்து க்ரெடிட் கார்டுகளை வரும் மாதங்களில் வெளியிட திட்டமிட்டுள்ளன.
 | 

ஃப்ளிப்கார்ட் க்ரெடிட் கார்டுகள் அறிமுகம்..!

ஃப்ளிப்கார்ட்  மற்றும் ஓலா நிறுவனங்கள் ஹச்டிஎப்சி நிறுவனத்துடன் இணைந்து க்ரெடிட்  கார்டுகளை வரும் மாதங்களில் வெளியிட திட்டமிட்டுள்ளன. 

சென்ற வருடம் அமேசான் நிறுவனம் ஐசிஐசிஐ வங்கியுடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்கான க்ரெடிட் கார்டு வெளியிட்டது. அதேபோல ஃப்ளிப்கார்ட்  மற்றும் ஓலா நிறுவனங்கள் ஹச்டிஎப்சி நிறுவனத்துடன் இணைந்து க்ரெடிட்  கார்டுகளை வரும் மாதங்களில் வெளியிட திட்டமிட்டுள்ளன. 

இது போன்ற கூட்டு செயல்பாடுகளில் விளம்பரம் மற்றும் சந்தைபடுத்துதலை  வங்கிகள் எடுத்துச் செய்யாது. ஓலா மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனங்களே சந்தைபடுத்தி க்ரெடிட் கார்டுகளை விற்பனை செய்யும் இந்த புதிய வகை க்ரெடிட் கார்டுகளின் சலுகை மற்றும் சிறப்பு அம்சங்களை வாடிக்கையாளரின் ஸ்கோர்களை வைத்து கணக்கிடாமல் செலவிடும் முறையை வைத்து கணக்கிடப்படும்.  அதாவது வாடிக்கையாளர்கள் அதிக செலவு செய்தால் அதிக சலுகைகளும், குறைந்த அளவில் செலவு செய்தால் குறைந்த சேவைகள் என்ற வகையில் இந்த புதிய வகை கிரெடிட் கார்டுகள் செயல்படும்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP