ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டிய ஜிஎஸ்டி வரி வசூல்!

மார்ச் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வரி வசூல் 1,06,577 கோடி ரூபாயாகும். இது, 2018 -19 ஆம் நிதியாண்டில் வசூலான அதிகபட்ச தொகையாகும் எனவும் நிதியமைச்சகம் கூறியுள்ளது.
 | 

ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டிய ஜிஎஸ்டி வரி வசூல்!

மார்ச் மாதத்துக்கான ஜிஎஸ்டி வரி வசூல், ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

மார்ச் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வரி வசூல் 1,06,577 கோடி ரூபாயாகும். இது, 2018 -19 ஆம் நிதியாண்டில் வசூலான அதிகபட்ச தொகையாகும் எனவும் நிதியமைச்சகம் கூறியுள்ளது.

பிப்ரவரி மாதம் மொத்த ஜிஎஸ்டி வரி வசூல் 97,247 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP