1. Home
  2. வர்த்தகம்

தங்கம் சவரனுக்கு ரூ.72 உயர்ந்தது

தங்கம் சவரனுக்கு ரூ.72 உயர்ந்தது

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 உயர்ந்து ரூ.29,169-க்கும், கிராமிற்கு ரூ.9 உயர்ந்து ரூ.3,646-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.3,815-க்கும், சவரன் ரூ.30,456-க்கும் விற்பனையாகிறது. இதேபோல், ஒரு கிராம் வெள்ளியில் விலை 30 காசு உயர்ந்து ரூ.48.60-க்கும், கிலோ ரூ.48,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like