புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.592 உயர்ந்து ரூ.28,376 என்ற புதிய உச்சத்தை எட்டியது.
 | 

புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.592 உயர்ந்து ரூ.28,376 என்ற புதிய உச்சத்தை எட்டியது.  22 கேரட் ஆரபணதங்கம் ஒரே நாளில் கிராமுக்கு ரூ.74 உயர்ந்து ரூ.3,547-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.46.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது. குறைந்து பாடில்லை என்று பொதுமக்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP