தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 ஆக உயர்வு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
 | 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 ஆக உயர்வு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.28,944-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.3,618-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு 80 காசு உயர்ந்து ரூ.48.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP