சென்னையில் தங்கம் விலை குறைந்தது

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.104-க்கு குறைந்து ரூ.28,464-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 | 

சென்னையில் தங்கம் விலை குறைந்தது

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.104-க்கு குறைந்து ரூ.28,464-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.13 குறைந்து ரூ.3,558-க்கு விற்பனையாகிறது. வெள்ளி கிராமுக்கு 30 காசு குறைந்து ரூ.47.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில், தற்போது குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP