குறைந்த விலையில் ஜியோவின் அதிரடி ஆஃபர்கள்..

குறைந்த விலையில் ஜியோவின் அதிரடி ஆஃபர்கள்..
 | 

குறைந்த விலையில் ஜியோவின் அதிரடி ஆஃபர்கள்..


மிகக்குறைந்த விலையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதிரடி ஆஃபர்களை அறிவித்துள்ளது. அதன்படி, ரூ.100க்கு குறைவான விலையில் 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. 

ரூ.19க்கு  0.15ஜிபி 4ஜி டேட்டாவுடன் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால், 20 எஸ்.எம்.எஸ், ஒரு நாள் வேலிடிட்டி

ரூ.52க்கு தினமும் 1.05ஜிபி 4ஜி டேட்டாவுடன் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்,  70 எஸ்.எம்.எஸ்,  7 நாட்கள்  வேலிடிட்டி

ரூ.98க்கு தினமும் 2.1ஜிபி 4ஜி டேட்டாவுடன் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்,  140 எஸ்.எம்.எஸ்,  14 நாட்கள்  வேலிடிட்டி என்ற அளவில் வழங்கப்படுகிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP