1. Home
  2. வர்த்தகம்

அதிரடியாக குறைந்த நடப்பு கணக்கு பற்றாக்குறை !

அதிரடியாக குறைந்த நடப்பு கணக்கு பற்றாக்குறை !

கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் (ஜனவரி -மார்ச்), நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை(சிஏடி) 31,740 கோடி ரூபாய் (4.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) என அதிரடியாக குறைந்துள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 0.7 சதவீதமாகும்.

இதுவே, முந்தைய நிதியாண்டின் (2017-18) குறிப்பிட்ட கடைசி காலாண்டில், நடப்பு கணக்கு பற்றாக்குறை 89,700 கோடி ரூபாயாக (13 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) இருந்தது. இது, ஜிடிபியில் 1.8 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ரிசர்வ் வங்கி இத்தகவலை இன்று தெரிவித்துள்ளது.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like